AWARENESS
பிழையான தகவல்கள், பிழையான கருத்துக்கள், வெறுப்பூட்டும் பேச்சுக்கள், தவறான தகவல்கள், தூண்டுதல் போன்ற ஒருவரை சங்கடமான நிலைமைக்கு உட்படுத்தும் விடயங்கள் அந்த நபரின் மனதுக்கும் உள்ளத்துக்கும் அத்தோடு உயிருக்குக் கூட பாதகமான விளைவுகளை ஏற்படுத்த முடியும் .
தெரிந்தோ தெரியாமலோ உங்களாலும் அவ்வாறு ஏற்படலாம். ஏற்பட்டிருக்கலாம்.
நீங்களும் அத்தகைய விடயங்களால் அவமானத்துக்கு உட்பட்ட ஒருவரென்றால் இனிமேல் மற்றொருவருக்கு அவ்வாறு ஏற்படாதிருக்க இந்த விடயங்களை Share பண்ணுங்கள்
உங்களை அறியாமலாவது ஒருவருக்கு அவமானத்தை ஏற்படுத்தியிருப்பீர்களானால் மற்றொருவரால் அவ்வாறு ஏற்படாதிருக்க இவ்விடயங்களை Share பண்ணுங்கள்