
மொஹமட்
மொஹமட் என்பவர் எம்மோடு இருப்பவர்களைப் போன்ற ஒரு இளைஞன். ஆனால் அனைவர் சார்பிலும் வித்தியாசமான முறையில் சிந்திக்கும் ஒரு இளைஞன். அந்த இளைஞன் சொன்ன ஒரு கதையை வேறுவிதமாக மாற்றி சமூகமயமாக்கலுக்கு உட்படுத்தி அதை ஒரு வேறுபட்ட கதையாகவே மாற்றியமைத்து இறுதியில் அக்கதை இனவெறிப் போராட்டமாக மாறியது.
நாம் சிந்திக்காது செய்யும் விடயங்கள் சிந்திக்காமல் சொல்லும் விடயங்களால் நிஜ வாழ்க்கையில் மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய மிகப்பெரிய அவமானம் ஏற்பட்ட பின் அநத நபர் சமூகத்துக்கு முன் எவ்வாறு காட்சியளிக்கின்றார் என்பதை அறிய இந்த குறுகிய வீடியோவை UNDO செய்யாமல் பாருங்கள்.