கவீணா என்பவள் எப்பொழுதும் சமூகத்துக்கு சேவை செய்ய நினைக்கும் ஒரு யுவதி. சிறந்த அறிவாற்றல் நிறைந்த, சேவையாற்றக் கூடிய ஒரு யுவதி.

ஆனால் இது அந்த சமூகத்தினாலேயே அவளுக்கு சேவை செய்ய இடமளிக்காத ஒரு கதை. அதற்குக் காரணம் அவளது சுற்றுச்சூழல், அவள் சந்திக்கும் நபர்கள் பற்றி தவறான கருத்துக்களை சமூகமயமாக்கலுக்கு உட்டுத்தியமையாகும். பொறுமையின் கடைசி கட்டத்தில் அவள் ஒரு தீர்மானமெடுத்தாள்.

நாம் சிந்திக்காது செய்யும் விடயங்கள் சிந்திக்காமல் சொல்லும் விடயங்களால் நிஜ வாழ்க்கையில் மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய மிகப்பெரிய அவமானம் ஏற்பட்ட பின் அந்த நபர் சமூகத்துக்கு முன் எவ்வாறு காட்சியளிக்கின்றார் என்பதை அறிய இந்த குறுகிய வீடியோவை UNDO செய்யாமல் பாருங்கள்.

கவீணா