
வாசல
வாசல என்பவர் ஒரு நூல் ஆசிரியர். ஒருநாள் வாசல எதிர்பாராத விதமாக நிஷாதியை சந்தித்தார். அதிலிருந்து வாசல வேறுபட்ட கதையொன்றை எழுத ஆரம்பித்தார். அக்கதையில் மொஹட், கவீணா போன்ற பலரது கதைகளையும சேர்த்துக் கொண்டார்.
வாசல பல கதைகள் எழுதியிருந்தாலும் இதுபோன்ற ஒரு கதையை எழுதுவது இதுவே முதற்தடவையாகும்.இந்த கதையை எழுத ஆரம்பித்த பின்பு தான் வாசல அவரால் ஏற்பட்டிருந்த சில தவறுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. .
நாம் சிந்திக்காது செய்யும் விடயங்கள் சிந்திக்காமல் சொல்லும் விடயங்களால் நிஜ வாழ்க்கையில் மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய மிகப்பெரிய அவமானங்கள் ஏற்பட்ட பின் , அவற்றைக் கேட்ட பின் என்ன நடந்தது என்பதை அறிய இந்த குறுகிய வீடியோவை UNDO செய்யாமல் பாருங்கள்.