நிஷாதி

நிஷாதி ஒரு தாய். ஒரு சாதாரண தாய் அல்ல. விசேடமான ஒரு தாய். தனது பிள்ளையைப் பராமரிக்க தொழில் புரியும் ஒரு தாய்.

நீங்கள் தொழில் புரியும் இடங்களிலும் அப்படியான தாய்மார்கள் இருப்பார்கள். நிஷாதி பல நிறுவனங்களில் தொழில் புரிந்தார். அவளுக்கு கொடுக்கும் வேலைகளை நேர்மையாக செய்தாள். ஆனால் நிஷாதிக்கு அதிக காலம் அந்த இடங்களில் தொடர்ந்து தொழில் புரிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

நாம் சிந்திக்காது செய்யும் விடயங்கள் சிந்திக்காமல் சொல்லும் விடயங்களால் நிஜ வாழ்க்கையில் மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய மிகப்பெரிய அவமானம் ஏற்பட்ட பின் அந்த நபரின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை அறிய இந்த குறுகிய வீடியோவை UNDO செய்யாமல் பாருங்கள்.